LATEST NEWS2 months ago
ஆஹா.. என்ன ஒரு நிம்மதி..! டிக்கெட் போடுற பாக்ஸையே பெட்ரூமா மாத்திய பூனை! இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ..!!
மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வெளிப்படையான டிக்கெட் போடும் பெட்டிக்குள் பூனை ஒன்று நிம்மதியாகத் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஷ்ரேயா ஷாஜி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இந்த அழகான...