CRIME1 month ago
“தாய்ப்பாசம் கண்ணை மறைத்ததால் வந்த வினை..” மகன் செய்த கொடூரக் கொலை… காப்பாற்ற முயன்ற இந்திய தாய்க்கு பிரிட்டனில் காத்திருக்கும் பேரிடி..!!
பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, ஹென்றி நோவாக் என்ற 18 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விக்ரம் டிக்வா என்ற 23 வயது...