LATEST NEWS4 weeks ago
அடேங்கப்பா..! என்ன ஒரு தைரியம்… கையில தடி கூட இல்ல… வயலில் புகுந்த ராட்சச மலைப்பாம்பை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற பெண்கள்..! நெஞ்சை நடுங்க வைக்கும் பகீர் வீடியோ..!!
சாதாரண மனிதர்கள் பல அடி நீளமும் கனமான உடலும் கொண்ட பெரிய மலைப்பாம்பைக் கண்டால் அச்சமடைந்து ஓடிவிடுவது வழக்கம். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பிரமாண்ட மலைப்பாம்பு...