LATEST NEWS4 hours ago
பெட்ரோல், டீசலுக்கு இனி குட்-பை?…வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்…இந்திய எரிபொருள் வரலாற்றில் புதிய புரட்சி…மோடி அரசின் மாஸ் திட்டம்… விவசாயிகளுக்குக் கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்…!
இந்தியாவின் எரிபொருள் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, 100 சதவீத எத்தனால் எரிபொருள் (E100) பயன்பாட்டுக்கு மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாகச் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் மாநாட்டில்...