CRIME3 weeks ago
“லஞ்சம் தராததால் மாதக்கணக்கில் இழுத்தடித்த லேக்பால்…” பொறுமை இழந்துதண்ணீர்த் தொட்டியில் ஏறி விவசாயி எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தின் தௌலானா தாலுகா வளாகத்தில், லஞ்ச ஊழல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து விவசாயி ஒருவர் பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டியின் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்...