LATEST NEWS5 hours ago
அனிருத் கல்யாணத்தில் மிஸ்ஸிங்.. உதயநிதி எங்கே..? போட்டோக்கள் ரிலீஸ் ஆவதில் இருக்கும் ட்விஸ்ட்..!!
அனிருத் திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்களில் உதயநிதி இல்லாதது தற்போது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் துபாய் சென்ற அவர், அங்கிருந்து கிரீஸ் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், திருமணப் புகைப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே வெளியாகும் என்பதால்...