LATEST NEWS2 months ago
“ஆண் வாரிசு இல்லைனா என்ன..?” தந்தையின் பாடையைச் சுமந்து.. கொள்ளி வைத்த 3 மகள்கள்… உறவினர்களைக் கண்கலங்க வைத்த பாசப் போராட்டம்..!!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையை சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா. இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தர். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும் மற்றும் ஜோதி, லதா, பிரசன்னா என்று 3...