CRIME33 minutes ago
“நள்ளிரவு சாலையில் காத்திருந்த எமன்..!” வேகத்தடையில் ஏறி பறந்து விழுந்த பைக் ஓட்டுநர்… நெஞ்சை பதற வைக்கும் டாஷ்கேம் வீடியோ..!!
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள 130 மீட்டர் அகல சாலையில், எவ்வித முன்னறிவிப்புப் பலகையோ அல்லது வெள்ளைக் குறியீடுகளோ இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு சுமார் 11...