LATEST NEWS2 months ago
இணையத்தை அதிரவைத்த பார்க்கிங்.. யாரு சாமி நீ..? வெளிநாடு செல்லும் பயத்தில் ஸ்கார்பியோ காரை கிரேன் மூலம் வீட்டு மொட்டை மாடியில் நிறுத்திய நபர்… இணையத்தில் வைரல் வீடியோ..!!
பீகாரைச் சேர்ந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யு.வி ரக கார் உரிமையாளர் ஒருவர், வெளிநாடு செல்வதற்கு முன்பாகத் தனது காரைப் பாதுகாப்பாக வைக்க விசித்திரமான வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். வழக்கமாகப் பொது இடங்களில் நிறுத்துவதற்கோ அல்லது பிறரிடம்...