CINEMA5 months ago
“தியேட்டரில் ஊத்திக்கிச்சு…. ஓடிடியில் பிச்சிகிச்சு…” கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் படத்திற்கு கிடைத்த மாஸ் வரவேற்பு…!!
திரையரங்குகளில் வெளியாகிப் பெரிய அளவில் கவனம் பெறாத சில திரைப்படங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியாகி அசுர வெற்றியைப் பெறுவதுண்டு. அந்த வகையில், ‘தோர்’ படப் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் சுமார் 747 கோடி ரூபாய்...