LATEST NEWS3 weeks ago
அமெரிக்க வரலாற்றில் முதன்முறை..! செனட் சபைக்குள் நுழையும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்… தேர்தலில் மாஸ் காட்டிய கிறிஸ் பாப்பாஸ்..!!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநில செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிறிஸ் பாப்பாஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட,...