LATEST NEWS1 hour ago
அய்யய்யோ… குழந்தை கீழே விழுது.. 3-வது மாடியில் இருந்து கேட்ட அலறல் சத்தம்..! நொடியில் பாய்ந்து சென்று காப்பாற்றிய ரியல் ஹீரோ..! நெஞ்சை பதற வைக்கும் திக் திக் வீடியோ..!!
எகிப்தின் கிஸா பகுதியில் பார்ப்போரை உறைய வைக்கும் ஒரு பதற்றமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறிய குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளது. இதைக் கண்டு...