LATEST NEWS2 hours ago
“சாரி ராதிகா..! Good Bye… ஏதாவது தப்பு நடந்திருந்தா மன்னிச்சுடு…” பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரங்களில் மனைவியின் வாட்ஸ்அப்பிற்கு வந்த அந்த ஒரு மெசேஜ்… ஹைதராபாத்தில் நடந்த நெஞ்சை பிழியும் சோகம்..!!
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி பகுதியில், மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் கொத்தகுடெம் பகுதியைச் சேர்ந்த...