CRIME1 day ago
என்னவொரு கொடுமை..? தவறான உறவுக்கு மறுத்த பெண்.. பழிவாங்க, 2 வயதுக் குழந்தையை வன்கொடுமை செய்த கணவரின் நண்பர்..!!
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், தனது கணவரின் நண்பருடன் தவறான உறவு வைத்துக்கொள்ளப் பெண் ஒருவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணின் இரண்டு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம்...