CRIME1 month ago
பகீர் சம்பவம்..! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கணவன் வீட்டு வாசலிலேயே எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்..! நெஞ்சை உறைய வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் முசாப்பர்பூர் மாவட்டம் முஷஹரியைச் சேர்ந்த ரஜ்வாடா டீஹ் கிராமத்தில், 19 வயதான குஞ்சா குமாரி என்ற இளம் பெண் தனது அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....