LATEST NEWS2 hours ago
“நடுரோட்டில் பயங்கரம்.. !” திடீரென வெடித்துச் சிதறிய ராட்சத குழாய்… வாகனங்களை வாரிச் சுருட்டிய தண்ணீர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
வெனிசுலா நாட்டின் தாச்சிரா மாகாணத்தில் உள்ள தாரிபா பகுதியின் லாஸ் வேகாஸ் பிரிவில், மிக அதிக அழுத்தம் கொண்ட முக்கியக் குடிநீர் குழாய் ஒன்று திடீரெனப் பயங்கர வெடிப்புடன் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் விபரீதத்தை...