LATEST NEWS19 minutes ago
“மக்கள் தண்ணீரை வீணாக்கினால் அபராதம்.. அரசே வீணாக்கினால் என்ன தண்டனை..?” கொந்தளித்த மக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தரெட்டிப்பேட்டை மற்றும் ராயபாடு ஆகிய கிராமங்களுக்கு இடையே, ‘மிஷன் பகீரதா’ திட்டத்தின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் ஆறாக ஓடி...