LATEST NEWS3 years ago
குடிபோதையில் அண்ணன்கள்..! கூடவே அம்மாவும்..!! சொந்த குடும்பமே என்ன சீறழிசிட்டங்க..? மனம் திறந்த நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கீதா. இவர் ‘கங்கோத்ரி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.இவர் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் 1998ஆம் ஆண்டு...