CRIME12 hours ago
“என் அப்பாவைக் கொன்னுட்டாங்க…” தாயின் மருத்துவச் செலவால் நிகழ்ந்த கொடூரம்..! அண்ணனைக் கொன்று வீட்டிலேயே புதைத்த தம்பி… உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய 11 வயது மகள்..!!
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் மனித உற தலைகுனியச் செய்யும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் விதவைக் தாயின் மருத்துவச் செலவுக்காகச் சிறிய மற்றும் பெரிய சகோதரர்களுக்கு இடையே அடிக்கடி...