LATEST NEWS23 minutes ago
“அக்காவைக் காப்பாற்ற ஓடிய தம்பி…” ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 மரணங்கள்.. குளித்துக் கொண்டிருந்தபோது நேர்ந்த கொடூரம்.. உலுக்கி எடுத்த சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மூவரும் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றிருந்தனர். அன்பரா பகுதியில் உள்ள குல்டோமரி கிராம...