LATEST NEWS1 day ago
“அப்போ பிரிஞ்சது… இப்போதான் சேர்ந்திருக்கு..” 35 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த அந்த ஒரு க்ளூ… முதியோர் இல்லத்தில் நடந்த அதிசய சம்பவம்..!!
இமாசல பிரதேச மாநிலம் பங்ரோட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், பிரமீலா என்ற பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலும் காப்பக நிர்வாகிகளிடம் இல்லை. அந்த பெண் இதற்கு முன்னதாக...