LATEST NEWS2 months ago
“அண்ணா செருப்பு பாலிஷ் போட்டுக்கிறீங்களா..?” 13 வயது சிறுவன் கேட்ட அந்த ஒரு கேள்வி… பின்னணியில் இருக்கும் கண்கலங்க வைக்கும் சோகக் கதை..!!
இரவின் இருளில் சாலையோரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நபரை நிறுத்திய ஒரு சிறுவன், “அண்ணா, உங்கள் செருப்பை பாலிஷ் செய்து கொள்ளுகிறீர்களா?” என்று கேட்கிறான். கேட்பதற்கு இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், அந்தச் சிறிய...