CINEMA1 month ago
ஆட்சி அமைத்த விஜய்.. ஆனா ‘அவங்க’ வரலையே…!குடும்பத்தில் வெடித்த புதிய சர்ச்சை…!மனைவி, பிள்ளைகள் தான் முக்கியம்!” – முதலமைச்சர் விஜய்க்கு சமுத்திரக்கனி கொடுத்த எமோஷனல் அட்வைஸ்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு...