LATEST NEWS1 day ago
“வீட்டுக்கு வந்துடு…” போனில் கதறிய கணவன்..! மனைவி சொன்ன ஒரே வார்த்தை… அதிகாலையில் கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!
நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்த மஸ்தான் மகன் அப்துல்ரசாக் (வயது 29). இவர் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் உடற்பயிற்சி நிலைய மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரும், வல்லநாடு அருகேயுள்ள மியான்பள்ளி...