VIDEOS4 years ago
அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?… குடும்பத்துடன் அசாமுக்கு சென்ற குக் வித் கோமாளி சுனிதா…. வைரலாகும் வீடியோ…..!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த இவர்...