LATEST NEWS3 years ago
“பளபளக்கும் மேனி”… 19 வயதில் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட அனிகா… லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி...