LATEST NEWS4 months ago
“ஸ்டெதாஸ்கோப் எனக்குத்தான்..! பிறந்த சில நிமிடங்களிலேயே மருத்துவரிடம் ஆடம் பிடிக்கும் சுட்டி..! 13 மில்லியன் இதயங்களைக் கொள்ளையடித்த கியூட் ‘குட்டி பாகுபலி’..!!”
இணையத்தில் தினமும் பல காணொளிகள் வெளியாகும் போதிலும், சில மட்டுமே மக்களின் மனதை உடனடியாகக் கவர்கின்றன. அப்படியான ஒரு அழகான வீடியோவில், பிறந்த சில நிமிடங்களிலேயே ஒரு பச்சிளம் குழந்தை மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கிறது. மருத்துவர்...