LATEST NEWS2 months ago
“குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு இருக்கலாம்…! உடனே இதைச் செக் பண்ணுங்க..!!”
உடலில் வேறு எந்த வலியும் இல்லாமல், சிலருக்கு குதிகாலில் மட்டும் வலி இருக்கும். குறிப்பாகக் காலையில் எழுந்ததும் தரையில் கால் வைக்கும் போது இந்த வலி அதிகமாக உணரப்படும். குதிகால் வலி பிரச்சனைக்கு பிளாண்டர் ஃபாசியிடிஸ்...