LATEST NEWS4 months ago
இவரும் ஒரு அப்பாவா?.. நடுரோட்டில் பிஞ்சு குழந்தைகளை ஓங்கி உதைத்த கொடூரன்.. நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பெற்றோராக இருப்பது என்பது வெறும் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை என்பதையும், தங்களது சொந்த விருப்பப்படி குழந்தைகளை ஆட்டிப்படைக்க முடியாது என்பதையும் உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப்...