LATEST NEWS2 hours ago
“நவராத்திரி பூஜை நடக்குது… செத்த உடம்பை வீட்டுக்குள்ள கொண்டு வராதீங்க!.. வாடகை வீட்டுக்காரரின் மனிதாபிமானமற்ற செயல்.. மருத்துவமனை வாசலில் கதறியழுத ஏழைக் குடும்பம்..!!
மத்தியப் பிரதேசம் குனா மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 31 வயதுடைய பூஜா ரஜக் என்ற பெண்ணின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றபோது பெரும் அமானுயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பெண்...