LATEST NEWS15 minutes ago
மனைவியுடன் சண்டை… ஆத்திரத்தில் உச்சிமோந்த மகனையே பலிகடாவாக்கிய கொடூரத் தந்தை.. கர்நாடகத்தில் உலுக்கிய அரங்கேற்றம்…!!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான தகராறில் ஆத்திரமடைந்த தந்தை நஞ்சப்பா, தனது 16 வயது மகன் சுனில் என்பவரைச் சுத்தியல் மற்றும் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்....