LATEST NEWS3 weeks ago
“குப்பையில கிடைச்சது சார்..!” நள்ளிரவுல பங்கு போடப்போய் மாட்டுன 5 பேர்.. ரோந்து போன போலீஸை மிரள வச்ச 3.8 கிலோ தங்கக்கட்டிகள்..!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சாலையில் சிலர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய...