LATEST NEWS1 day ago
ஐயோ..! ஒரு கையில் ஸ்டீயரிங், மறுபக்கம் இரண்டு குழந்தைகள்… குப்பை வண்டி ஓட்டிப் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் செதுக்கும் தாய்… கண்கலங்க வைக்கும் போராட்டம்..!!!
நிர்மல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி கணேஷ், தனது குடும்பப் பொறுப்புகளையும் இரண்டு சிறு குழந்தைகளின் பராமரிப்பையும் தனி ஆளாகச் சுமந்துகொண்டு, நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அதிகாலையிலேயே பணிக்குச் செல்ல வேண்டிய...