CRIME1 month ago
“அடப்பாவிகளா.. செல்போன் ஸ்டேட்டஸாக்காக இப்படியா..?” 16 வயது சிறுவனை ஜவுளிக் கடைக்குள் புகுந்து வெட்டிய கும்பல்.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
மஹாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் தலேகான் தபாதே பகுதியில், செல்போன் ஸ்டேட்டஸில் “கிங் இஸ் பேக்” என்று பதிவிட்ட தகராறில் 16 வயது சிறுவன் ஒருவன் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது....