LATEST NEWS4 years ago
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்ஸி…. மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது....