LATEST NEWS3 weeks ago
“நாங்களும் சீட் போடத்தான் வந்திருக்கோம்…”பேருந்துக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிய குரங்குகள்.. அலறியடித்து ஓடிய பயணிகள்..!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழகம் – கேரளம் எல்லையில் வனப்பகுதியையொட்டி பாட்டவயல் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து கேரளம் மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடலூர் வழியாக கேரளத்திற்கு செல்லும் அனைத்து...