LATEST NEWS2 months ago
அய்யோ கடவுளே…! 91 வயது மூதாட்டி மீது பாய்ந்த குரங்கு… அடுத்த நொடியே நடந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நஜமுன்னிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட இவர், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.எஸ். சவதத்தியின் மனைவியாவார்....