LATEST NEWS2 hours ago
“பெண்கள் எப்பதான் சேஃபா இருக்கிறது… டெல்லி மெட்ரோவில் ரகசியமாக படம் பிடித்த நபர்… வேடிக்கை பார்த்த பயணிகள்… நேருக்கு நேர் மாஸாக எதிர்கொண்ட பெண்கள்..!!”
டெல்லி மெட்ரோவின் லோக் நாயக் பவன் நிலையத்தில், தன்னையும் தனது தோழியையும் ஒரு நடுத்தர வயது நபர் அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மாலை வேளையில் கிரீன் பார்க்...