CINEMA3 months ago
1000 கோடி வசூல் பட ரகசியத்தை உடைத்த அர்ஜுன் தாஸ்…கல்கி 2′ படத்தில் தீபிகா படுகோன் இல்லையா?… சாய் பல்லவி, ஆலியா பட் என்ட்ரி… அர்ஜுன் தாஸ் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ்…
திரையுலகில் தனது கம்பீரமான மற்றும் வித்தியாசமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் காணவிருக்கிறார். ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென்,...