LATEST NEWS27 minutes ago
“ஒன்னா ரெண்டா… 13 மாணவிகளுக்கு நடந்த கொடுமை..” தூங்கி எழுந்தா தலைமுடி காணும்.. நடுராத்திரியில் விடுதிக்குள் புகும் அந்த மர்ம நபர் யார்..?!
ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் சத்தெனப்பள்ளி பகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் பி.ஆர். அம்பேத்கர் குருகுல பெண்கள் விடுதியில் ‘முடி வெட்டும் நபர்’ என்ற மர்ம நபரின் பயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10-12 நாட்களாக இரவு நேரத்தில்...