CRIME2 hours ago
44 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கம்.. குருகுலப் பள்ளியில் நடந்த விபரீதம்… மூடி மறைக்க முயன்ற நிர்வாகம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள குருபாம் பழங்குடியின மாணவிகளுக்கான குருகுலப் பள்ளியில் 44 மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....