CRIME3 hours ago
பதற வைக்கும் சிசிடிவி காட்சி..! சைக்கிளில் கோவிலுக்குச் சென்றபோது நேர்ந்த பயங்கரம்.. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரமுகர் பரிதாப பலி… கார் மோதி நேர்ந்த கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கோவிலுக்குச் செல்லச் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே கொடூரமாகப் பலியான...