LATEST NEWS2 hours ago
நெஞ்சு படபடக்கும் சிசிடிவி காட்சி…! ஒரு நொடி அலட்சியம்… நொறுங்கிய இரு உயிர்கள்..! உ.பி-யில் நடுக்கமடைய வைக்கும் விபத்து…!!!
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்திலுள்ள குர்சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜூலை 6ஆம் தேதி அன்று மாலை வேளையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காயாசி லால் என்பவர், தனது 70 வயது தந்தை...