CINEMA1 month ago
விஜய் தான் காரணம்… பிரஸ் மீட்டில் ஜூலி தூக்கிப்போட்ட ‘மிஸ்கேரேஜ்’ குண்டு…அன்று ‘வாடா பார்ப்போம்’… இன்று ‘வா அண்ணே’… குறும்படம்’ போட்டு தூக்கும் TVK தொண்டர்கள்…பிக் பாஸ் ஜூலியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், முதல்முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும்...