LATEST NEWS1 day ago
கடவுளே இப்படியா ஆகணும்..? தசரா விடுமுறையை கொண்டாடச் சென்ற இடத்தில நேர்ந்த விபரீதம்..! 5 பெண்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி.. கதறித் துடிக்கும் குடும்பத்தினர்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி குளத்தில் மூழ்கி ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அயலாரும் உறவினர்களும் ஆவர், மேலும் இவர்கள் தசரா விடுமுறையைக் கொண்டாட அந்தக் குளத்திற்குச்...