LATEST NEWS2 months ago
“அப்பா பிளீஸ்பா… கடலில் போடாதீங்க..!”பிள்ளையாரைக் கரைக்க விடாமல் கதறி அழுத குழந்தைகள்… நெகிழ வைக்கும் காட்சிகள்..!!
வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச் சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள். அழகிய வேலைப்பாடுகளுடன்...