LATEST NEWS3 hours ago
“டேய் அங்க என்னடா பண்ற.. கொசுவலையில சிக்கிய குட்டி செல்லத்தின் சேட்டை..” 24 மணி நேரத்துல 2 கோடி பேர ரசிக்க வச்ச கியூட் வீடியோ..!!
குழந்தைகளின் குறும்புகளும் விளையாட்டுத்தனமான சேட்டைகளும் எப்போதும் காண்போரின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். சிறிய குழந்தைகள் உலகைத் தங்கள் வழியில் புரிந்து கொள்ள முயலும் போது, குடும்பத்தினரைக் கூடச் சிரிக்க வைக்கும் வகையில் சில விஷயங்களைச் செய்துவிடுவார்கள்....