LATEST NEWS20 minutes ago
அடக்கடவுளே..! வயிற்றுப்போக்கால் அலறிய குழந்தை… மருத்துவமனைக்கு பதில் மந்திரவாதி வீட்டுக்கு ஓடிய பெற்றோர்… துடிதுடித்துப் பலியான 4 வயது சிறுவன்..!!
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில், கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் நீரஜ் போக்தா, மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக மூடநம்பிக்கை காரணமாக ஓஜாவிடம் பில்லி-சூனியம் மற்றும் மாந்திரீகச் சிகிச்சை பெற்றதால் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின்...