LATEST NEWS3 months ago
“நான் சாப்பிடும்போது மட்டும் அப்படி ஊட்டுறீங்களே…! அம்மாவுக்கே பாடம் எடுத்த குட்டி தேவதை… வைரலாகும் ‘க்யூட்’ பதிலடி…!!”
சமூக வலைதளங்களில் குழந்தைகளைப் பற்றிய வீடியோக்கள் எப்போதுமே மக்களின் மனதைக் கவர்ந்து நெகிழ வைக்கக் கூடியவை. அந்த வகையில், ஒரு குட்டிப் பெண் தனது தாய்க்குத் தன் கைகளால் அன்போடு உணவு ஊட்டும் ஒரு அழகான...