LATEST NEWS1 day ago
திக் திக்..! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… சாலையின் நடுவே ஓடிய குழந்தை… தேவதூதர்களாய் வந்து உயிரைக் காத்த இளைஞர்கள்… வைரல் வீடியோ..!!
சாலையோரமாக ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அவள் திடீரென ஓடிச் சென்று பிரதான சாலையின் நடுவே நுழைந்தாள். அதே நேரத்தில், சாலையின் மறுபுறத்தில் இருந்து இரண்டு மூன்று கார்கள் மிக அதிவேகமாக...